மஹா கும்பாபிஷேகம்

செய்திகள் விசேட தினங்கள்
382 Views

வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன்
06வது மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்
கர்மாரம்பம் : 18.01.2019 வெள்ளிக்கிழமை பகல் 1.45 மணி
எண்ணெய்க்காப்பு :
19.01.2019 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல்
20.01.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி வரை
மஹா கும்பாபிஷேகம்:
21.01.2019 திங்கட்கிழமை காலை 9.36 – 9.48 வரை
தைப்பூச நன்நாள்