773 Views
பிராயச்சித்த அபிஷேகம் காலை 10 மணிக்கு நடைபெறும். கற்பூரத்திருவிழா வசந்தமண்டப பூஜை மாலை 4 மணிக்கு ஆரம்பித்து பின் அம்பாள் வீதி உலா வருவார் என அம்பாள் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
முக்கிய குறிப்பு : கற்பூரத்திருவிழா அன்று கற்பூரச்சட்டி எடுப்பது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது மேலும் கற்பூரச்சட்டி எடுக்க விரும்பும் அடியார்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமைகளில் எடுக்கலாம் என அறியத்தருகின்றோம்.
-இங்கனம் ஆலைய தர்மகர்த்தா சபையினர்-