193 Views
அம்பாள் அடியார்களுக்கோர் அறிவித்தல்,
வரும் 23 ந் திகதி நடைபெற இருந்த அம்பாள் உற்சவம் நாட்டின் சூழ்நிலை காரணமாக நடைபெறமாட்டாது அந்நாட்களில் அம்பாளுக்கு விஷேச அபிஷகம் பூசைகள் மாத்திரம் நடைபெறும் அந்நாட்களில் திருவிழா உபயகாரர்கள் உட்பட 10 பேருக்கு மாத்திரம் கோவிலின் உள்ளே நிற்பதற்கு எம் ஊர் நகர் பாதுகாவலர் (Police) அத்தியட்சகர் அனுமதியளித்துள்ளனர் எனவே எம்மக்கள் தற்போதுள்ள நிலைமையை நன்கு அறிவீர்கள் என நம்புகிறோம்
எல்லோருக்கும் அம்பாள் அருட்கடாட்ஷம்
கிடைக்க வேண்டுகிறோம்
( ஆலய தர்மகார்த்த சபையினர் )
